ACE

ACE ஆங்கிலப் பள்ளி ஒரு கொள்கையுடன் தொடங்கப்பட்டது. அனைத்து வயதினருக்கும் கிடைக்கபெரும் வாய்ப்புகளை அவர்கள் பயன்படும் வகையில் இங்கு கொடுக்கப்படுகிறது. ACE ஆங்கில பள்ளி ஒரு அரசு சாரா அமைப்பு(NGO ).உங்களை ஒரு படித்த சமுகத்தில் உயர்த்தி காட்டுகிறது. நாங்கள் அப்பிலைட் ஸ்கோலஸ்டிக்ஸ் இன்டர்நேஷனலில் இந்திய மற்றும் இலங்கையில் அங்கிகாரம் பெற்று திகழ்கிறோம்.அப்பிலைட் ஸ்கோலஸ்டிக்ஸ் ஒரு அரசு சாரா அமைப்பு(NGO ).இது 1972ல் ஒரு அமெரிக்கன் கூட்டு கல்வியாளர்களின் கண்டெடுப்பு.

ACE-ன் கல்வி திட்டங்கள்

போனிக்ஸ்- Sounds ஒலிகள்

மாணவர்கள் வாசிக்கும் போது ஏற்படும் தடங்கள்களை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது.ஆதலால் தான் எங்களது வாசிக்கும் நூலகம் மற்றும் போனிக்ஸ் முறைகள் துடக்கம் முதல் நான்கு பாகங்களாகக் கற்றுத்தரப்படுகிறது. மாணவர்கள் தடங்கள் இல்லாமல் வாசிக்க உங்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கின்றோம்.


படிக்கும் உத்திகள்- Study Technology ஸ்டடி தெக்னாலஜி

படிக்கும் உத்திகளை நாம் சுலபமாக எல்லா விதமான கல்வி முறையிலும் இணைக்கலாம் -வகுப்பறை அறிவுரைகள் ,பாடத்திட்ட வடிவமைப்பு,ஊழியர் பயிற்சி மற்றும் பல.இது உங்களின் அடித்தளத்தை மேம்படுத்த உதவுகிறது.


ஆங்கிலம் பேச்சு பயிற்சி -Spoken English ஸ்போக்கன் இங்கிலிஷ்

ஆங்கிலம் இரண்டாவது மொழியாக பயிற்சிப்பது இன்றைய உலகத்தை எதிர்கொள்ள மிக முக்கியமானதாகும்.வர்த்தகம் மற்றும் சேவை மையங்களில் ஆங்கிலம் முக்கிய பங்கு வகிக்கின்றது. அது மட்டும் அல்லாது பொருளாதாரத்தை உலகளவில் இணைக்க உதவுகிறது.இங்கு இருந்து இடம்பெயரும் மக்களுக்கு உடனடியாக இப்படியொரு தகுதியுள்ள மொழி தேவைப்படுகிறது. அப்பிலைட் ஸ்கோலஸ்டிக்ஸ்-இல் உங்களுக்கு மிக உயர்ந்த தரத்தில் அனைவருக்கும் எளிதான படிக்கும் உத்திகளை பயன்படுத்தி இந்த இ.எஸ்.எல் பயிற்சியை,தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கின்றோம்.


கார்ப்ரேட்இங்கிலிஷ் - Corporate English நிர்வாக ஆங்கிலம்

தகுதியுள்ள ஆங்கிலம் பயில ஒரு மாணவனுக்கு அவனை சுற்றியுள்ள சுற்றுச்சூழலில் உபயோகிக்கும் வார்த்தைகளை கற்பித்து பயிற்சி அளிக்கப்படும். வேலை வாய்ப்புகளுக்கான நேர்காணலுக்கு பயிற்சி அளிக்கபடுகிறு.


அக்சன்ட் இம்புருவ்மெண்ட் –Accent Improvement ஆங்கிலத்தில் சீரான உச்சரிப்பு

சீரான உச்சரிப்பு நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.

  • வாய்ஸ் குவாலிட்டி- Voice Quality குரல் திறம்

  • இன்தோனேஷன் -Intonation ஒலி வேறுபாடு

  • லிஎஷன்- Liaisons இரு பகுதிகளுக்கு தொடர்ப்பு உண்டாக்கும் இணைப்பு.

  • ப்ரோனௌன்சிஎஷன்- Pronunciation உச்சரிப்பு



கம்யுணிகேஷன் இஸ் பன்- Communication is Fun (8-12 வயது)

மாணவர்கள் பேசவில்லையேல் அவர்களால் நண்பர்களை சம்பாரிக்க முடியாது,சந்தோஷத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க முடியாது.பேசும் திறமை உள்ளவர்களுக்கு இந்த உலகத்தில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.


கம்யுணிகேஷன் ஸ்கில்ஸ்- Communication Skills பேச்சாற்றல்

இன்று வரை ஆங்கிலத்திற்கும் பேச்சாற்றலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கபட்டதிவில்லை.ஆனால் இப்பொழது அன்றாட வாழ்க்கையில் எதை துவங்கினாலும் அதற்கு ஆங்கிலமும் பேச்சாற்றலும் முழுமையாக தேவைப்படுகிறது.


காம்படெட்டிவ் எக்சாம்- Competitive Exams போட்டி தேர்வுகள்

IELTS-ஐ.ஈ.எல்.டி.ஸ்-சர்வதேச ஆங்கில மொழி டெஸ்டிங் சிஸ்டம் இது உலகில் நிருபிக்கப்பட்ட ஆங்கில மொழி சோதனை ஆகிறது. ஐ.ஈ.எல்.டி.ஸ்( IELTS )மற்றும் டோப்பல்( TOEFL )தேர்வு மக்களின் ஆங்கில மொழி திறனை சோதிக்க வடிவமைக்கப்பட்டது.மேலும்ஆங்கிலம் தகவல்தொடர்பு மொழியாக உள்ள அனைத்து இடங்களிலும் படிக்க அல்லது வேலை செய்ய விரும்பும் மக்களுக்கு இத்தேர்வு அவசியம்.